2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரியின் மண்டைக்கல்லாறு ஏ-32 வீதியூடாக பயணிக்கும் பயணிகள் மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார்.

பெய்து வரும் அடை மழைக் காரணமாக வன்னேரிக்குளத்தில் வான் பாய்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் நிமித்தம் வெளள் நீர் மண்டைக்கல்லாறு வழியாக கடலைச் சென்றடைந்துக் கொண்டிருப்பதன் காரணமாக

மண்டைக்கல்லாறுப் பகுதியில் ஏ-32 வீதியால் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக சகல பயணிகளையும் மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு மாவட்டச் செயலர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .