Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த வாகனமொன்றை, ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.
மண்டைதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஹன்ரர் வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டபோதே, இதன்போது அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட சாரதியை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago