Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 07 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, இன்று (07) காலை, 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு பின்பக்கமாக உள்ள காணியில் விறகு பெறுக்குவதற்காக சென்ற கிராமவாசிகள், கைக்குண்டுகளைக் கண்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவற்றை மீட்டனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago