Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 04 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
மல்லாவி - அனிஞ்சியங்குள்ம் 2ஆம் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் நின்று மது அருந்திவிட்டு வீட்டின் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் யோகேந்திரராசா (வயது 33) என்பவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மல்லாவி பகுதியைச்சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .