2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மரநடுகை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் திருமாவளவன்

Editorial   / 2018 நவம்பர் 10 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், சொர்ணகுமார் சொரூபன்

விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொள் திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ளார்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில், யாழுக்கு வருகைத்தந்துள்ள திருமாவளவன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்கமைய, கார்த்திகை மாத மர நடுகை நிகழ்வை இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வு, கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X