2025 மே 09, வெள்ளிக்கிழமை

மறைக்கல்வி வார நிகழ்வு

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சில்லாலை கதிரை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின்  2020 மறைக்கல்வி வார நிகழ்வுகள் நடைபெற்றன. 

யாழ்ப்பாணம் சில்லாலை பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான  போட்டிகள்,  பரிசளிப்பு விழா நிகழ்வானது மறையாசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து ஒழுங்குபடுத்திய மறைக்கல்வி கண்காட்சி,  சிறப்பு திருப்பலிகள் என்பவற்றுடன்  மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முல்லைத்தீவு -  வலைஞர்மட  மாணவர்களுடனான வெளிக்கள சுற்றுலா நிகழ்வும்  பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரினின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X