Editorial / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் - மாட்டு வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளாய் பகுதியை சேர்ந்த சின்னையா லோகேஸ்வரன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடையாக குறித்த இளைஞன், யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
45 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
19 Mar 2026