2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மானிப்பாயில் காடையர் குழு அட்டகாசம்

Freelancer   / 2022 மார்ச் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்., மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த காடையர் கும்பல் ஹயஸ் ரக வாகனத்தை அடித்துச் சேதமாக்கியுள்ளது.

நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த குறித்த கும்பல் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தைத் தாக்கியுள்ளது. 

இதனால் வாகனத்தின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .