Niroshini / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் 'தமிழர் தேசிய சபை' என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைந்துக் கொள்வதற்காகவே, இத்தகைய புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போது, தற்போதைய நிலைமையில் எந்த விளக்கத்தையும் வழங்க முடியாதென பதிலளித்துள்ளார்.
49 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago