Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், பலாலி - மயிலிட்டி பகுதி கடலில் நேற்றைய தினம் (30) மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது , அவரது வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.
அது தொடர்பில் மீனவரால், பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அதனை மீட்டுச் சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .