Niroshini / 2020 நவம்பர் 25 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
நிவர் புயலில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடமாகாண கடறொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், ஜூலைக் கலவரத்தின் பின்னர் நிஷா புயல் பேரழிவு, சுனாமி பேரழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு, அதனோடு பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட நிலை, இப்பொழுது புயல் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களென்றார்.
இந்த அழிவுகளை சந்தித்த மக்கள் தமது அன்றாட வருமானத்துக்கு, அவர்களுடைய பசியை போக்குவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனவும், அவர் கூறினார்.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago