Niroshini / 2021 ஜூலை 20 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில், மேலும் இருவர் கொரோனா தொற்றால், நேற்று (19) உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஒருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவருமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 115 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
31 minute ago
36 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
4 hours ago