Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
வடமராட்ச்சி - பருத்தித்துறை, புனிதநகர் பகுதியில் உள்ள வீட்டு வளவில் இருந்து, நேற்று (07) மாலை வெடிக்காத நிலையில், மோட்டார் வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் தென்னை மரத்துக்கு பாத்தி வெட்டும் போதே, இந்த மோட்டர் வெடிபொருள் தென்பட்டுள்ளது.
இதையடுத்து, கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த இராணுவத்தினர் வெடிபொருளை மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago
49 minute ago
1 hours ago