Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எல்.லாபீர்
யாழ்.முஸ்லிம் ஒன்று கூடலும் விசேட கலாச்சார விழாவும் எதிர்வரும் 26ஆம் திகதி மாலை யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் கலாசார பண்பாடு, நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற ஊக்குவித்தலை நோக்கமாகக் கொண்டு வட மாகாண கலாசார அமைச்சு இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் சிறுவர் நிகழ்ச்சிகள், திறந்த போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன், எழுத்துத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
5 hours ago