2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

யாசகர் நிதியுதவி

Editorial   / 2023 செப்டெம்பர் 17 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் வண்ணை வேங்கட ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, ஆலயமானது புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது.

அந்தவகையில் யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட யாசகத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பண உதவியினை ஆலய நிர்வாகத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை (17) வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X