2025 மே 06, செவ்வாய்க்கிழமை

யாழில் 2ஆவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்

Niroshini   / 2021 ஜூன் 28 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சினோஃபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி, இன்றைய தினம் (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணி நடைபெற்று வருகின்றது.

சுகாதாரப் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X