Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 14 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழில் இராணுவத்தினரால் குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பௌத்தர்களின் புனித நாளான பொசன் பௌர்ணமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 512 வது பிரிகேட் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .