2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழில் இளைஞன் திடீர் கைது

Freelancer   / 2022 மார்ச் 07 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழில் ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையின் கீழ் இயங்கும் பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் 4 கிராம் 900 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

மேலும், கைதானவர் திருநெல்வேலி பகுதியினை சேர்ந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .