2025 மே 06, செவ்வாய்க்கிழமை

யாழில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் பலி

Niroshini   / 2021 ஜூன் 27 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் இருவர், வெள்ளிக்கிழமை (25) உயிரிழந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவருமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரினதும் சடலங்களும், உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X