Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 25 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து, எதிர்வரும் புதன்கிழமை யாழ். மாவட்டத்தில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.
அதாவது எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ். - பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து, கடற்றொழில் திணைக்களம், இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று., இந்திய மீனவர்கள் அத்துமீறி தடுத்து நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .