2025 மே 08, வியாழக்கிழமை

யாழில் மூடப்பட்ட கடைகள் திறப்பு

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

கொரோனா ரைவஸ் தொற்றால் மூடப்பட்டிருந்த யாழ்ப்பாண நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள கடைகள், இன்று (04) மீண்டும் திறக்கப்பட்டன.

கொழும்பிலிருந்து வருகை தந்து, கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரின் உறவினர்களின் நான்கு கடைகள், யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியால் மூடப்பட்டிருந்தது.

குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில், கடைகளைத் திறப்பதற்கு, சுகாதார அதிகாரிகாரியல் அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று காலை குறித்த கடைகள் அனைத்தும், கிருமி தொற்று தெளிக்கப்பட்டு, திறக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X