Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 23 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்துக்கு இன்றும் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, நல்லூர்க் கந்தன் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, யாழ்., தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்சுமி பிளாசா மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செயற்றிட்ட மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மறுசீரமைப்பு செயற்றிட்ட மாநாட்டிலும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 May 2025