Janu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருடாந்த இடமாற்றத்துக்கு அமைய நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி டி. எஸ். சூசைதாசன் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கும் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் இதுவரை காலமும் கடமையாற்றிய ஏ அலெக்ஸ் ராஜா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
செல்வநாயகம் கபிலன்
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago