2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழ். நகர் பகுதியில் 300 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஜூலை 08 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை  பொலிஸார் கைது செய்தனர்.

யாழ்.நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .