2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ரோஸி குழு யாழ். விஜயம்

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை  உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்குக் கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு வருகை தந்த கொழும்பு மாநகர மேயர் அடங்கிய குழுவினரை யாழ்ப்பாணம்  மாநகர பிரதி மேயர் துரைசாசா ஈசன், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள்  வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X