2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கடிதத்தில் எழுத்துப்பிழைகள்

க. அகரன்   / 2019 மார்ச் 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு வடக்கு மாகாணங்களிலுள்ள சகல வலய கல்விப்பணிமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (05) வடக்கு மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் வடக்கு ஆளுநரினால் வழங்கப்பட்ட விடுமுறை தினத்தை எதிர்வரும் சனிக்கிழமை (09) பதில் பாடசாலை நடாத்துமாறு கல்வி வலயப்பணிமனைகளுக்கு நேற்று (06) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அ.சாந்தசீலன் ஒப்பமிடப்பட்டு அனுப்பி வைத்த கடிதத்திலேயே எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X