Niroshini / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வடமராட்சியில், நேற்று தீபாவளித் திருநாளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 18 பேர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துன்னாலை, அல்வாய், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் ஆவர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago