2025 மே 15, வியாழக்கிழமை

வலிகாமம் வடக்கில் கழிவுகளைக் கொட்டத் தடை

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

வலிகாமம் வடக்குப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொது இடங்களிலும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் உள்ள வீதியோரங்களில், கழிவுப் பொருள்களைக் கொட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வலிகாமம் வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மேலதிகக் கழிவுகளை அகற்றுவதற்கு, தமது சபையின் உப அலுவலகங்களில் உரிய கட்டணத்தை செலுத்தினால், பொது மக்கள், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களது மேலதிகக் கழிவுகள் அகற்றப்படுமென்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .