Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்,எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில், நீண்டகாலமாக பெண்களின் கைபைகளைப் பறித்துச்சென்ற 23 வயது இளைஞன் ஒருவர், இன்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன், தச்சன்த் தோப்பு பகுதியைச் சேர்ந்தவரென, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து, 2 மோட்டார் சைக்கிள், 19,000 ரூபாய் பெறுமதியான பணம், 18 அலைபேசிகள், 4 கைப்பைகள்,
வங்கிப் புத்தகங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
14 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
34 minute ago