2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்குள் இருந்து 50 சாராயப் போத்தல்கள் மீட்பு

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்

 

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 சாராயப் போத்தல்களை, இளவாலைப் பொலிஸார், நேற்று (13) இரவு கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சாராயப் போத்தல்கள் ஒவ்வொன்றும் 180 மில்லி லீற்றர் கொள்ளளவைக் கொண்டதெனத் தெரிவித்த பொலிஸார், இதன்போதே, சந்தேகத்தின் பேரில், வீட்டின் உரிமையாளரான 48 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X