2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஹெரோய்ன் நுகர்ந்த ஐவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு பகுதியில், ஹெரோய்ன் நுகர்ந்து கொண்டிருந்தக் குற்றச்சாட்டில், நேற்று இரவு ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக, கோப்பாய்  பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படவர்களிடம் இருந்து 210 மில்லிக் கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X