Editorial / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்
திருநெல்வேலி - பாற்பண்ணை பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக,கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் பாற்பண்ணை பகுதியைச் சேர்ந்தவராவார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து 65 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago