2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தளம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற 12 பேர் இடமாற்றம்

Super User   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுக்கின்ற சிரேஸ்ட உத்தியோகத்தர்கள்; உட்பட 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 10 தொடக்கம் 20 வருடங்கள் வரை புத்தளம் பிரதேச செயலகத்தில்  கடமையாற்றியவர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வணாத்தவில்லு, கருவெலகஸ்வௌ, கற்பிட்டி ஆகிய பிரதேச செயலகங்களுக்கும் புத்தளம் மாவட்ட செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X