2025 மே 21, புதன்கிழமை

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்டைய நபர் 3 வருடங்களின் பின் கைது

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன் 

வீடொன்றை உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 3 வருடங்களின் பின்னர் கெக்கிராவ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கலெண்பிந்துனுவௌ, மைத்திரிகம பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வீடொன்றை உடைத்து அதிலிருந்த ஒரு இலட்சம் ரூபா
பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகைள முன்னெடுத்து வந்தனர்.

கெக்கிராவ பகுதியிலுள்ள முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .