2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் 104 குளங்கள் சேதம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                      
அநுராதபுரம் மாவட்டதில் வெள்ளப்பெருக்கினால் சிறிய மற்றும் மத்திய தரத்திலான 104 குளங்கள் சேதமடைந்துள்ளன.

இக்குளங்களை மழைவீழ்ச்சி குறைவடைந்தவுடன் உடனடியாக செயற்பட்டு மணல் மூட்டைகளை இட்டு குளங்களில் நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

வெள்ள  நீர் வடிந்தவுடன் சேதத்திற்குள்ளான 104 குளங்களையும் புனரமைப்புச் செய்வதற்காக தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன்; மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .