2025 மே 22, வியாழக்கிழமை

நாத்தாண்டியவில் 3 கடைகள் தீயினால் நாசமாகியுள்ளன

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

நாத்தாண்டிய நகரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 3 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

அழகுசாதன பொருட்கள் கடை, நகைக்கடை, வெதுப்பகம் ஆகியனவே நேற்று புதன்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் எரிந்து நாசமாகியுள்ளன.

நாத்தாண்டிய பிரதேசசபையும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தினால் 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் எரிவடைந்துள்ளதாக  மேற்படி கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .