2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் 37 பட்டதாரிகளுக்கு நியமனம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு, அநுராதபுரம் மாவட்டத்தில் கடஇமாற்றும் பொருட்டு 37 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளன.

சிறுவர் அபிவிருத்தி அதிகாரி, வனிதா அபிவிருத்தி அதிகாரி, ஆலோசனை அதிகாரிகள், சிறுவர் அபிவிருத்தி உதவி உத்தியோகஸ்தர்கள் ஆகிய பதவிகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே பயிலுநர் அடிப்படையில் 37 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .