2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரஜரட்டையில் 60 பேருக்கு எலிக்காய்ச்சல்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ரஜரட்டை பிரதேசத்தில் இதுவரையில்; எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 60 பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ.அத்தபத்து தெரிவித்தார்.

ரஜரட்ட பகுதியில் கடந்த காலங்களில் கடும் மழை பெய்திருந்த நிலையிலேயே அதிகமானோர் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X