2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

'மாற்றத்தை வேண்டி நிற்கும் ரமழான்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் பகுதி, புத்தளம் கிளை மற்றும் மத்திய மன்றம் என்பனவற்றின் ஏற்பாட்டில் 'மாற்றத்தை வேண்டி நிற்கும் ரமழான்' எனும் பெண்களுக்கான ரமழான் முன்னோடி நிகழ்ச்சியொன்று, நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளம் கிளை அலுவலகத்தில் மாலை 4.15 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ள குறித்த நிகழ்ச்சியில், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) வளவாளராகக் கலந்துகொள்ளவுள்ளாரென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X