Princiya Dixci / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் மாவட்டம், மாவத்தகம பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது சிறுமியின் சடலத்தை, நேற்று வியாழக்கிழமை (28) மாலை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டிலுள்ள சமையலறையிலிருந்தே சடலத்தை மீட்டுள்ளதாகவும் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லையென மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள மாவத்தகம பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago