2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

15 தீயணைப்பு வீரர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்


பொலநறுவை மாவட்டத்தில் 15 தீயணைப்பு பிரிவினர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

இதனூடாக இம்மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த 15 தீயணைப்பு வீரர்களுக்கான வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் 15 தீயணைப்புப்படை வீரர்களுக்கான நியமனங்களை கடிதங்களை  மாகாண சபை கட்டிடத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

பொலநறுவை மாவட்டத்தின் தீயணைப்புப் படைப்பிரிவு தமன்கடுவ பிரதேச சபையை தளமாகக் கொண்டு கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X