2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கலாவெவ மீனவர் கிராமத்திற்குட்பட்ட வீதிகளை புனரமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2011 நவம்பர் 12 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
கலாவௌ மீனவர் கிராமத்திற்குட்பட்ட  வீதிகளை  கொங்கிரீட் வீதிகளாக புனரமைக்க நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது.

மகநெகும கிராமிய- வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இதற்காக ஐந்து கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X