2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2011 நவம்பர் 13 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பாக விழிப்பூட்டும்  ஊர்வலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் நடைப்பெற்றது.

புத்தளம் தள வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் நகுல்நாதன், வைத்தியசாலை அதிகாரிகள், புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவகர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்களும் பங்கு பற்றினர்.

இதேவேளை, நாளை புத்தளம் தள வைத்தியசாலையில் நீரிழிவு தொடர்பான கண்காட்சியொன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X