2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

இறால் வளர்ப்பால் நட்டப்பட்டுள்ள புத்தளம் மீனவர்கள்

Menaka Mookandi   / 2012 மார்ச் 09 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள புத்தளம் இறால் வளர்ப்பாளர்களில் சுமார் 300பேர் இம்முறை இறால் வளர்ப்பால் தாங்கள் நட்டமடைந்துள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இம்முறை வளர்த்தெடுக்கப்பட்ட சுமார் 800 மெட்ரிக் தொன் நிறையுடைய இறால்களை உரிய கொள்வனவாளர்கள் இன்மையால் தங்களுக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், மேற்படி இறால்களை தொடர்ந்தும் குளங்களிலேயே பராமரித்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அவற்றுக்கான பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்துள்ளதாக மேற்படி இறால் வளர்ப்பாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X