2025 மே 23, வெள்ளிக்கிழமை

மலசலக்கூடங்கள் அமைத்து கொடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                      (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் நகரசபை எல்லைக்குள் மலசல கூட வசதியில்லாதவர்களுக்கு மலசலக்கூடங்கள்  அமைத்து கொடுக்கப்படவுள்ளதாகவும் இதற்கான பதிவுகள் தற்போது புத்தளம் நகர சபையில் இடம்பெற்று வருவதாகவும் புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின்  கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இம் மலசலக்கூடம் அமைத்துக்கொடுகப்படவுள்ளது.

மலசலக்கூட வசதிகள்; இல்லாதவர்கள் தங்களது பெயர்களினை டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X