2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளம், தபோவ பிரதேசத்தில் மஞ்சள் மழை

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க


புத்தளம் தபோவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சள்  மழை பெய்துள்ளது.

மழை நீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களில் மஞ்சள் நிறத்தலான நீர் காணப்பட்டதாகவும் இன்று காலை பார்க்கும்போது அந்நீர் பச்சை நிறமாக மாறியிருந்ததாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X