2025 மே 22, வியாழக்கிழமை

கலென்பிந்துனுவௌ கிவ்லேகட குள நிர்மாண பணிகள் ஆரம்பம்

Super User   / 2013 ஜனவரி 14 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

நீர் மட்டம் அதிகரித்தமையினால் உடைப்பெடுத்த கலென்பிந்துனுவௌ கிவ்லேகட குளத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும் இந்த குளம் உடைப்பெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த முறை உடைப்பெடுத்தமையினால் சுமார் 70 அடி வரை குளக்கட்டு சேதமாகியுள்ளது.

விவசாயிகள் அடுத்த போகத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் துரித கதியில் இக்குளக்கட்டினை புனரமைத்து தர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாச மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அய்வன் த சில்வா தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X