2025 மே 22, வியாழக்கிழமை

திவிநெகும பயனாளிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


'வறுமையுற்ற இலங்கை' எனும் தொனிப்பொருளில் திவிநெகும திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் புத்தளம் இபுனு பதூதா மஹால் மண்டபத்தில் இன்று நடைப்பெற்றது.

இதன்போது விவசாய திணைக்களம், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சு, வனதா நிலையம் என்பன இலங்கையில் வறுமையினை ஒழிப்பதற்காக மக்களுக்கு வழங்கும் சேவைகள் தொடர்பாக விளக்கமளித்தன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்னாண்டோ, புத்தளம் பிரதேச சபை தலைவர் திலுக் பத்திரன, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • Rifai Thursday, 17 January 2013 07:13 AM

    சுதந்திர கட்சி புத்தலம் அமைப்பாலர் இந்த கூட்டத்தில் ஏன் கலந்து கொல்லவில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X