2025 மே 22, வியாழக்கிழமை

பாடசாலைகளை கண்காணிக்க விசேட பிரிவு

Super User   / 2013 ஜனவரி 15 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வட மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளை கண்காணிப்பதற்காக விசேட பிரிவொன்றை அமைக்க வட மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அலுவலகங்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை நிருவாகம் என்பன தொடர்பாக இக்குழு விசேட கவனம் செலுத்தி சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

மாகாண பாடசாலைகளில் இடம்பெறும் மோசடி,  ஊழல்கள் தொடர்பில் கவனஞ் செலுத்தவுள்ளது. கல்வித் துறையில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இக்குழுலில் முறையிடலாம் என வட மத்திய மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X