2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மாகாண அமைச்சின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம்

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்லாஹ்


வட மேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சார, வீடமைப்பு நிர்மாண மற்றும் கடற் தொழில் அமைச்சினால்  2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் மற்றும் 2013 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பாக  புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கூட்டமொன்று நேற்று சிலாபம் வாடி வீட்டில் நடைபெற்றது.

மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் தலைமையில் நடைபெற்ற  இந்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட  பலர் கலந்தகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X